Today ttrending spoken English through in tamil

Today ttrending spoken English through in tamil

Horn அடி : Honk tha horn, Blow tha horn, Sound tha horn, Beep tha horn.

Fuse – போயிடிச்சி / ஆயிடிச்சு : The fuse has blown.

Bulb fuse போயிடிச்சி :The bulb has fused.

Fuse – அகற்று /மாற்று : Change tha fuse.

மீனில் முள் எடு : Debone tha fish, Romove the bones from the fish.

என் தொன்ட வறண்டு போச்சு : My throat is parched,

என் வாய் வறண்டு விட்டது : My mouth is parched,

என் உதடுகள் வறண்டு போச்சு /போச்சு : My lips are parched.

என்ன காரணமா இருக்க முடியும் : What could be the reason.

வேற என்ன காரணமா இருக்க முடியும் : What else could be the reason.

என்ன பார்த்து பார்க்காது போல் போகாதே : Don’t give me tha could shoulder.

என்ன பார்த்து பார்க்காது போல் போகிறான் : He gives me tha could shoulde.

இங்க என்ன நடக்குகது : What’s going on here, What’s happening here.

என்ன ஆச்சு : What’s happened.

ஒன்றும் ஆகவில்லை : Nothing happened.

ஏதாவது ஆச்சா : Did anything happen.

ஏதோ ஆச்சு : Something happened.

ஏதோ நடந்திருக்கு : Something has happened.

ஒன்றும் நடக்கபோறது கிடையாது : Nothing is going to happend.

இங்க ஏதாவது நடந்தா எனக்கு சொல்லு : Tell me if anything happens here.

விதிதான் நம்மை ஒன்று சேர்த்திருக்கிறது : It is fate that has brought us together.

என்னை வம்புக்கு இழுக்காதே : Don’t pick a fight with me.

நான் அவளுடன் சண்டை போட்டேன் : I had a fight with her.

கதவைத் தட்டு : Knock at the door, Knock on the door.

யாரோ கதவைத் தட்டி கொண்டு இருக்கிறார்கள் : Some one is knocking at( on) the door.

நேரத்துக்கு வா : Come on time.

தரையில் படு : Lie down on the floor.

அசிங்கமா இல்ல : Are you not as hamed, Shame on you.

பார்த்து பேசு : Whatch your mouth.

போற வரவர்களை வேடிக்கை பார்க்காதே : Don’t people watch.

மீன் முள்ளு தொன்டையில் மாட்டிகிச்சு : A fish bone got stuck in throat.

யார் chair ஐ தட்டி விட்டது : Who knocked over the chair.

Glass அ தட்டிவிட்டு விடாதே : Don’t Knock over the glass.

By Karthik

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *