Spoken English for what to say when someone is sick
I know you very well and I know you will beat this
உன்ன பத்தி எனக்கு நல்லாவே தெரியும்,
இதை நீ சீக்கிரமா தோற்கடிப்பாய்.
Miss you around here.I know you are stronger than all of us. I love you and I am praying for you.
உன்ன நாங்க ரொம்ப மிஸ் பன்றோம்நீ எங்க எல்லாரையும் விட ரொம்ப வலிமையானவ, உண்ண ரொம்ப நேசிக்கிறேன், உனக்காக நான் வேண்டிக்கிறேன்
Miss you around here, sending some good healthy vibes your way.
உன்ன ரொம்ப மிஸ் பண்றேன், அதனால் உனக்கு ஆரோக்கியமான அதிர்வுகளை அனுப்புகிறேன்.
I hope you make a speedy recovery.
I hope you will make a swift recovery.
நான் நம்புகிறேன், நீ சீக்கிரமா குணமாகி வருவாய் என்று
Let me know, if there is anything you need. I am always here for you.
உனக்கு எதாவது தேவைபட்டால், எனக்கு தெரியப்படுத்து, உனக்காக நான் இருக்கிறேன்.
You mean so much to me, get better and get back to your amazing self soon.
நீ ரொம்ப எனக்கு முக்கியம், சீக்கிரமே குணமாகி வந்துடு… உன்ன பழைய மாதிரி பார்க்கனும்..
There is nothing you can’t do, you are the epitome of strength keep fighting.
உன்னால முடியாதது ஒன்றுமே இல்லை… நீ வலிமையோட மரு உருவம்…. அதனால் தொடர்ந்து சண்டை போடு…