Simply spoken english through to tamil
Don’t pinch – கிள்ளாதே
Don’t snore – குறட்டை விடாதே
Don’t blabber – உளறாதே
Don’t gossip – புரளி பேசாதீர்
Don’t chide. – சிடு சிடு னு இருக்காதே
Don’t sin – பாவம் செய்யாதே
Don’t curse – சபிக்காதே
Don’t murmur – முணுமுணுக்காதே
Don’t lament – புலம்பாதே
Don’t pretend – நடிக்காதே, பாசாங்கு செய்யாதே
Don’t bribe – லஞ்சம் கொடுக்காதே
Don’t swindle – பணம் மோசடி செய்யாதே
Don’t take it to heart – மனசுல எதுவும் வசிக்காத
Don’t litter here – இங்க குப்பை போடாதீர்கள்
Don’t spit here – இங்க துப்ப கூடாது
Don’t pick your nose – மூக்கை நோண்டாதே
Don’t snort – மூக்கை உரியாதே
Don’t justify your mistakes – உன்னுடைய தவறுகளை நியாயப்படுத்தாதே
Don’t drag your slippers – இழுத்து இழுத்து நடக்காதே
Don’t panic – பயப்படாதீங்க, பீதி அடைய வேண்டாம்.
இது போன்ற சுலபமான முறையில் ஆங்கிலம் கற்க எங்கள் தளத்தை பின் தொடர்க.