Question Tags – என்பது என்ன ?
Question Tag என்பது பற்றி கீழ் வரும் பதிவில் தெளிவாக பார்க்கலாம்.சரி நண்பர்களே கீழே கொடுக்கப்படும் பட்டியலை ரொம்ப கவனமா மனதில் பதிய வைத்து படிக்க வேண்டிய ஒன்று…மற்றும் அவற்றை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று…
சரி வாங்க பார்க்கலாம் அந்த பட்டியலை……..
Verb in the Statement Verb in the Question Tag
is / Isn’t isn’t / is
was / wasn’t wasn’t / was
are / aren’t aren’t / are
were / weren’t weren’t / were
shall / shan’t shan’t / shall
will / won’t won’t / will
has / hasn’t hasn’t / has
have / haven’t haven’t / have
had / hadn’t hadn’t / had
could / couldn’t couldn’t / could
can / can’t can’t / can
should / shouldn’t shouldn’t / should
would / wouldn’t wouldn’t / would
must / mustn’t mustn’t / must
may / may not won’t / will
need / needn’t needn’t / need
இன்னும் சில உதாரணங்கள் :
* I can write good english : can’t I ?
* You must support your friends ; mustn’t you ?
* You haven’t done your work : have you ?
* There is little water in the jug ; Is there ?
* Minister will arrive by Rock Fort Express : won’t he ?
சரி சில விதிமுறை உள்ளது………….அவற்றை பார்க்கலாம்
1) ‘ am என்ற verb – க்கு Question Tag – ல் ‘ aren’t என்ற verb – ஐ பயன்படுத்த வேண்டும்.
ஆனால் ‘ am not ‘ என்ற verb – க்கு Question tag – ல் ‘ am ‘ என்ற verb பயன்படும்…நண்பர்களே…………..
For Ex :
I am good at Tamil, aren’t I ?
I am not good at cricket, am I ?
2) ‘ May ‘ என்ற Auxiliary verb – க்கு Question tag – ல் Won’t and will என்று எழுத வேண்டும்.
For ex :
She may complete the work, won’t she ?
Minister may not attend the function , will he ?
3) உத்தரவு வாக்கியங்கள் வரும்போது Question tag ‘ won’t ‘ or will என்றே அமையும்…
For ex :
Come out, won’t you ?
Don’t talk in the class, will you ?
4) ‘ Let – ல் தொடங்கும் வாக்யங்களுக்கு ” shall ” or “will ” என்று தான் Question Tag அமையும்.
மற்றும் இந்த வகை Tag – ல் , Negative வராது.
For Ex :
Let us go, shall we?
Let him wash the clothes, will he ?
Let me do it, shall I ?
Let us disperse for lunch ? shall we?
Related To……..
Question Tags – என்றால் என்ன?