Question Tags  – பற்றி  பார்க்கலாம்

           நாம்  பொதுவாக  பேசும் போதோ, கருத்துக்களை  கூறும்போதோ, ஒரு Statement – ஐ  சொல்லிவிட்டு  அதைப்பற்றி  அறிய  ஒரு சிறு  வினாவினை  அத்துடன்  இணைத்துக்  கேட்பதுண்டு.
         அவ்வாறு  கேட்கப்படும்  அச்சிறிய  வினா  ‘ Question  Tag ‘  எனப்படும்.
( எ.கா )  இதை  தக்க  உதாரணங்களுடன்  விளக்கமாக  பார்க்கலாம்.

* இப்போது  தேர்வு  நடந்துகொண்டிருக்கிறது. இல்லையா?

*  நேற்று  நீ  எங்கள்  வீட்டிற்கு  வரவில்லை .  வந்தாயா?

இந்த  உதாரணங்களில்  ‘ இல்லையா ‘   ,   ‘ வந்தாயா ‘   ஆகியவை  Question  Tag  எனப்படும்.

For  Ex  :

1)  It is raining now . Isn’t  It?

2)  It  is  not  raining  now.  is It?

3)  She can  sing  well .  can’t she?

4)  She  can’t  sing  well .  can  she?

5)  You  are  a  graduate . aren’t  you?

6)  You  aren’t  graduate . are  you?

7)  He  saw  me  in  the  temple. did’t  he?

8)  He  didn’t  see  me  in  the  temple.  did he?

9)  Your  brother  play  cricket  well.  doesn’t  he?

10)  Your  brother  doesn’t  play  cricket  well.  does  he?

மற்றும்  இதில்  ஒரு  முக்கிய  குறிப்பு  நண்பர்களே……

Statement  – ல்   வரும்  verb  ஆனது  ‘ affirmative ‘  –  வாக  இருக்கும்  பட்சத்தில்
Question   tag  ஆனது  negative – ல்   தான்  வரும்.

For  Ex  :

n’t  –  உடன்  வரும்….

Suppose  மாறாக  Statement  – ல்  உள்ள  Verb  negative  sense – ல்  அமைந்தால்  Question  Tag  ஆனது    n’t   இல்லாமல்  வாரும்…

மேலும்    Seldom,  rarely,  not,  never,  no ,  little,  few,  hardly,  scarcely…..   போன்ற  சொற்கள்  negative  sense  –  ஐ  குறிக்கும்.

ஆனால்  Few  உடன்  a  few,  little  –  உடன்  a  little  என்று  ‘a’  சேர்ந்து  வந்தால்  negative  sense  –  ஐ  குறிக்காது.

சரி  நண்பர்களே  இவைதான்  அடிப்படை  விதிமுறை  இவற்றை  நினைவில்  வைத்து  கொள்ளுங்கள்…

மற்றும்  இவற்றின்  வேறுபாடுகள்  பற்றி  விரிவாக  அடுத்த  பதிவில்  காண்போம்…

Related  To………

Clause – part 2 தொடர்ச்சியை காணலாம்

By Karthik