Punctuations – நிறுத்தற்குறிகள்  பயன்பாடுகள்

எழுத்தாளர்கள் கூறப்படும் கருத்தின் பொருளை மிகத் தெளிவாக வெளிப்படுத்த எழுதப்படும் குறியீடுகளே  நிறுத்தற்குறிகள் எனப்படுகின்றன.

முற்காலத்திலேயே எழுத்தாளர்கள் நிறுத்தற்குறிகளை  மிக முக்கியமாக பயன்படுத்தினர்.

பல காலங்களில், எழுத்தாளர்களின் சுய விருப்பத்தைப்  பொறுத்தும் , அச்சகங்களில் குறியீடு அச்சுகளின்  இருப்பை பொறுத்தும்  நிறுத்தக்குறிகள் பயன்படுத்தப்பட்டன.  1400,   1500 ஆண்டுகளில் ,  அச்சுகளும், குறியீடுகளின் பயன்பாடுகளும் குறிப்பாக இத்தாலியில் வளர்த்தன,  ஆல்டஸ்  மானுஷியஸ் என்ற இத்தாலிய பதிப்பாளரே பல்வேறு நிறுத்தக்குறிகளை  மிக முறையாக பயன்படுத்தத்  தொடங்கினார் .  இதுவே இன்றைய நிறுத்தக்குறிகளின்  பயன்பாட்டின்  அடிப்படை.

சில காலங்களுக்கு முன்பு வரை நிறுத்தக்குறிகள் மிக முக்கிய மாக கருதப்பட்டு  பயன்படுத்தப்பட்டன, ஆனால் தற்காலத்தில் நிறுத்தக் குறிகளை பயன்படுத்துவதில் பழைய விதிகளை கட்டாயமாக கருதி பின்பற்றப்படுவதில்லை.

நிறுத்தற்குறிகளின்  பயன்பாடு காலமாற்றத்தில் வேறுபட்டாலும்  கருத்துகளைக்  கூறுவதில் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் நிறுத்தற்குறிகள் ஒரு நிலைத்த சக்தி இருக்கிறது.

The  Principal  Punctuations  are :

1)  Full  Stop                                                               —  முற்றுப்புள்ளி  ( . )

2)  Comma                                                                  —  காற்புள்ளி  ( , )

3)  Semi  colon                                                           —   அரைப்புள்ளி  ( ; )

4)  The  Question  mark                                             —  கேள்விக்குறி  ( ? )

5)  The  exclamation  mark                                        —   ஆச்சரியக்குறி  (  ! )

6)  Colon                                                                     —  முக்காற்புள்ளி  ( : )

7)  Quotation  marks                                                   —   மேற்கோள்  குறிகள்  ( ” ” )

சரி  இவற்றை  சற்று  விரிவாக  பார்க்கலாம்..

Full Stop  :

இவை  ஒரு  சொல்லின்  முடிவைக்  குறிக்கும்.

Sathya  has  gone  to  Chennai.

மேலும்  இவை  சொற்  சுருக்கங்களில்  பயன்படுத்தப்படும்.

M.Sc,   M.A,  B.Sc,  Mr.V.Karthik   இவ்வாறு  பயன்படும்.

Comma  :

வார்த்தைகளை  தொடர்ந்து  பேச  இவ்வகை  காற்புள்ளி  தேவைப்படுகிறது….

For Ex :

He  completed  the  project  neatly,  quickly  and  successfully.

Rich  and  poor,  wise  and  foolish,  must  all  die.

Am  Karthik, coming  from  Chennai.

The  Semi  colon  :

காற்புள்ளியைவிட  சற்று  நீண்ட  நிறுத்தத்தினைக்  குறிக்கும்.

He  is  a  brave,  kind  man;  and  I  respect  him.

Colon :

இது  அரைப்புள்ளியை  விட  சற்று  நீண்ட  நிறுத்தத்தினை  குறிக்கும்.

For  Ex :

The  four  important  cities  in  our  country  are :  Delhi,  Mumbai, Calcutta  and  Chennai.

The  Question  mark  :

கேள்விகளுக்கு  இறுதியில்  பயன்படுத்தப்படும்.  ஆனால்  மறைமுக  கேள்விகளுக்கு  பின்  கேளிவிக்குறி  பயன்படுத்தப்படுவதில்லை.

For Ex :

What  is  your name ?

What  are  you  doing ?

What  is  your  father ?

மறைமுக  கேள்வி

He  asked  me  whether  I  had  completed   my  work.

The  Exclamation  mark  :

உடனடி  உணர்வுகளை  வார்த்தைகளில்  வெளிப்படுத்தும்போது  பயன்படுத்தப்படும்.

For  Ex :

Alas!

What  a  beautiful  flower  it  is !

Long  live  the  Queen!

Quotation  marks :

ஒருவருடைய  கருத்தை  அவ்வாறே  மேற்கோளாகக்  கூறுவதற்கு  பயன்படுத்தப்படும்.

For  Ex  :

Hari  said  to  Geetha, ” Are  you   coming  with  me  to  the  market?”

He  says,  ” I  am  ready.”

Dash ‘-‘  இக்குறி  திடீர்  நிறுத்தமாகவும்,  எண்ணங்களின்  மாறுதலை  வெளிப்படுத்தும்  குறியீடாகவும்  பயன்படுத்தப்படும்.

For  Ex :

Friends,  companions,  relatives – all  deserted  him.

Related To………

Question Tags – தொடர்ச்சியை பார்க்கலாம்

By Karthik

2 thoughts on “Punctuations – நிறுத்தற்குறிகள் என்றால் என்ன?”

Comments are closed.