Conversation between Guest and Boy – விருந்தினரும் சிறுவனும்
வணக்கம் நண்பர்களே இன்று நாம் ஒரு சிறுவன், வீட்டிற்கு வந்த விருந்துணரிடம் பேசும் அந்த உரையாடலை பார்க்கலாம்…
Conversation between Guest and Boy – விருந்தினரும் சிறுவனும்
Guest : What is your name?
விருந்தினர் : உன்னுடைய பெயர் என்ன?
Boy : My name is Kumar.
சிறுவன் : என்னுடைய பெயர் குமார்.
Guest : In which class are you studying?
விருந்தினர் : எந்த வகுப்பில் பாடியதுக் கொண்டு இருக்கிறாய்.
Boy : Sixth Standard.
சிறுவன் : ஆறாவது .
Guest : In which school?
விருந்தினர் : எந்தப் பள்ளியில்?
Boy : S.L.B. Government Higher Secondary School.
சிறுவன் : எஸ் . எல் . பி அரசு உயர்நிலை பள்ளி.
Guest : Whom do you love most?
விருந்தினர் : யாரை நீ அதிகம் விரும்புகிறாய்?
Boy : I love all.
சிறுவன் : நான் எல்லாரையும் நேசிக்குறேன்.
Guest : Who is your best friend?
விருந்தினர் : யார் உன்னுடைய சிறந்த நண்பன்?
Boy : All are my good friends.
சிறுவன் : எல்லோரும் என்னுடைய நல்ல நண்பர்கள் .
Guest : Very nice, How many brothers have you?
விருந்தினர் : ரொம்ப நல்லது, உனக்கு எத்தனை சகோதரர் இருக்கிறார்.
Boy : I have only one brother.
சிறுவன் : எனக்கு ஒரே ஒரு சகோதரர் இருக்கிறார்.
Guest : What dose he do?
விருந்தினர் : அவர் என்ன செய்கிறார்?
Boy : He is a student.
சிறுவன் : அவர் ஒரு மாணவர்.
Guest : In which class dose he study?
விருந்தினர் : எந்த வகுப்பில் அவர் படிக்கிறார்?
Boy : Fifth standard in my school.
சிறுவன் : என்னுடைய பள்ளிக்கூடத்தில் ஐந்தாம்
வகுப்பு படிக்கிறார்.
Guest : What is your hobby?
விருந்தினர் : உன்னுடைய பொழுது போக்கு என்ன?
Boy : Tv watching.
சிறுவன் : டிவி பார்ப்பது.
Guest : Very good, Do you have time to watch?
விருந்தினர் : ரொம்ப நல்லது, பார்ப்பதற்கு உனக்கு நேரம்
இருக்கிறதா?
Boy : Yes, I watching in my free time.
சிறுவன் : ஆம், நான் என்னுடைய பணி இல்லாத நேரங்களில் தொலைக்காட்சி பார்க்கிறேன்.
Guest : Very nice! Very nice
விருந்தினர் : ரொம்ப நல்லது.
சரி நண்பர்களே இதுபோல நீங்களும் உரையாடி பயன்பெறுங்கள்……மற்றும் நாளைக்கு வேற ஒரு உரையாடலை பாப்போம்…..
Related To…..
Punctuations – நிறுத்தற்குறிகள் என்றால் என்ன?