Day to day life English practice in Tamil in learnspottech
As soon as possible – எவ்வளவு சீக்கிரமா முடியுமோ அவ்வளவு சீக்கிரம்.
I don’t mean it – நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.
What did you say? – நீங்கள் என்ன சொன்னீர்கள்.
Is that all? – அவ்வளவு தானா?.
I have no idea – எனக்கு எதுவும் தெரியாது.
How much is it? – இது எவ்வளவு?.
I agree – நான் ஒப்புக்கொள்கிறேன்.
Its really takes time – இது உண்மையிலேயே நேரம் எடுக்கும்.
It doesn’t matter – அது ஒரு பொருட்டல்ல.
Its up to you – உங்களுடைய இஷ்டம்.
What is going on? – என்ன நடந்து கொண்டிருக்கிறது?.
Please hold on – தயவு செய்து நில்லுங்கள்.
Watch your step – பார்த்து நட.
Did you get it? – அது உனக்கு கிடைத்ததா?.
Are you done? – நீங்கள் முடித்து விட்டீர்களா?.
Please be seated – தயவு செய்து அமர்ந்து இருங்கள்.
Get out of my sight – என் கண்முன் இருக்காத.
You are everything to me – நீங்கதான் எல்லாமே எனக்கு.