Daily Routines spoken English through tamil
Can – முடியும், லாம்
You can do it. – உங்களால் அதை செய்ய முடியும்.
Can’t / Can not – முடியாது
You can’t do it. – உங்களால் அதை செய்ய முடியாது.
May be – இருக்கலாம்
It may be possible – அது சாத்தியமாகலாம்
It mmay be true – அது உண்மையாக இருக்கலாம்.
He may be rich – அவர் பணக்காரராக இருக்கலாம்.
She mmay be clever – அவள் புத்திசாலியாக இருக்கலாம்.
May – லாம் / லாமா?
May i open that? – நான் அதை திறக்கலாமா?
May this day be the happiest day in your life. – இந்த நாள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.
May I know – நான் தெரிந்து கொள்ளலாமா?
May I know your name – நான் உனது பெயரை தெரிந்துகொள்ளளாமா?
All – அனைவரும்
We all know – எங்கள் அனைவருக்கும் தெரியும்
Both – இரண்டும்
I like both – நான் இரண்டையும் விரும்புகிறேன்.
Many – பல
He has many talents – அவரிடம் பல திறமைகள் உள்ளன.
More – அதிகம், மேலும்
I need more details – எனக்கு மேலும் விவரங்கள் தேவை.
Too much – மிக அதிகமாக
It is too much – இது மிக அதிகம்
Very – மிகவும், ரொம்ப
He was very old man – அவர் மிகவும் வயதானவர்
Enough – போதுமான
Is it large enough – அது போதுமான அளவு உள்ளதா?
Still – இன்னும்
I am still here – நான் இன்னும் இங்கயே இருக்கேன்.
Daily Routines spoken English through tamil