Daily Routines spoken English Sentences through very easy
You have put on weight – நீங்கள் எடையை அதிகரித்துள்ளீர்கள்.
You have slimmed down – நீங்கள் மெலிந்துவிட்டீர்கள்.
I Can’t make understand head and tail of this lesson – எனக்கு இந்த பாடத்தில் தலையும் புரியல வாலும் புரியல
Don’t make a mountain out of a mole hill – சின்ன விசயத்தை ஊதி ஊதி பெரிதாக்காத
Don’t cook up stories – கதை விடாதே
He is a Big shot – அவர் ஒரு பெரும்புள்ளி
Call a spade a spade – உள்ளதை உள்ளபடி சொல்லு
His eyes popped out seeing his name in the newspaper – செய்தித்தாளில் அவன் பெயரைப் பார்த்ததும் அவன் கண்கள் பிதுங்கின
Don’t tell him anything. He is a blabber mouth – அவனிடம் எதுவும் சொல்லாதே. அவன் ஒரு உளறு வாய்
I am off duty today – நான் duty – ல இல்லை
Aru you kidding? – என்ன விளையாடுறியா?
Its upside down – இது தலை கீழாக இருக்கு
You are holding the picture upside down – நீங்கள் படத்தை தலைகீழாக வைத்திருக்கிறீர்கள்.
I can read your mind. – உங்கள் மனதை என்னால் படிக்க முடியும்.
It didn’t catch my eyes. – அது என் கண்ணில் படவில்லை.
How come it didn’t catch my eyes. – அது எப்படி என் கண்ணில் படவில்லை.
Keep your mouth shut up. – வாயை மூடிக்கொண்டு இரு.
This is a golden opportunity. Make use of it. – இது ஒரு பொன்னான வாய்ப்பு. அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
He comes here now and then. – அவர் அவ்வப்போது இங்கு வருவார்.
Daily Routines spoken English Sentences through very easy
GO TO NEXT PAGE