Daily Routines spoken English in Tamil
Watch your steps : பார்த்து நட!
Don’t raise your voice / tongue : குரலை உயர்த்தி பேசாதே
Sorry for the inconvenience : சிரமத்திற்கு மன்னிக்கவும்
Do come here often : அடிக்கடி இங்கு வாருங்கள்
சம்மணம் கால் போட்டு உட்காரு : Sit cross-legged
நீ இதுக்கு முன்னாடிலாம் இந்த மாதிரி பேசுனது இல்ல. இப்போ உனக்கு என்னாச்சு? : You never used to talk like this before. Tell me what’s wrong.
என்கிட்ட சொல்லாம வேற யாருகிட்ட சொல்ல போற? : Who will you tell if you not me
இவங்க மேல எல்லாம் பாவப்படாத : Don’t take pity on these humans
இந்த மாதிரி ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு இவங்க தான் காரணம். They are solely responsible for this plight
நான் ஒன்னும் இத மிகை படுத்தி சொல்லல உண்மையாவே. அந்த ஏரிக்கு போற பாதை கஷ்டமா தான் இருக்கும் : I am not making up anything. The way to reach the lake is quite risky.
come on – வந்துடு
go away – போய் விடு
Who else? – who else?
You submitted – நீங்கள் சமர்ப்பித்தீர்கள்
A few more : இன்னும் சில
Everything is fine here : இங்கே எல்லாம் நன்றாக இருக்கிறது
I will do my best : நான் சிறப்பாக செய்வேன்
I will be : நான் இருப்பேன்
If you didn’t properly work, I will not pay you : நீங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால், நான் உங்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன்.
Did you eat : நீ சாப்பிட்டாயா
You didn’t eat? : நீங்கள் சாப்பிடவில்லையா?.