Daily learn ten sentence with daily routine

Look bboth ways when you cross the road.

சாலையைக் கடக்கும் போது இருபுறமும் பார்த்து கட

There is no other way

வேறு வழியில்லை

I am in debt

நான் கடனில் இருக்கிறேன்.

I am out of work

எனக்கு வேலை இல்லை.

Keep it upside-down

அதை தலைகீழாக வைத்திருங்கள்.

Who’s responsible for this

இதற்கு யார் பொறுப்பு.

Keep back! Don’t come any closer

தள்ளி இரு! அருகில் வராதே.

We live on the outskirts of town

நாங்கள் ஊரின் எல்லையில் வசிக்கிறோம்.

I know my limitations

எனது குறைகள் எனக்குத் தெரியும்.

She’s great fun to be with

அவளுடன் இருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.

By Karthik

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *