Daily easy English Sentences through Tamil to English
I hold you in high regard – நான் உன்னை உயர்வாக கருதுகிறேன்.
Are you not ashamed – உனக்கு வெட்கமாக இல்லையா?
Are you not ashamed of doing this? – இதைச் செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
Are you not ashamed of having done this? – இதைச் செய்ததற்காக உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
Temper tthe chutney – சட்னியை தாளி.
She is hollow chweked – அவளது கன்னங்கள் ஒடுங்கியுள்ளது.
Don’t mess up – குழப்ப வேண்டாம்
Don’t mess it up – அதை / இதை குழப்ப வேண்டாம்.
You really messed up this time – இந்த முறை நீ சொதப்பிட்ட
My tyre is flat / My tyre has a puncture. – டையர் பஞ்சர் ஆயிடுச்சு.
Somebody has purposely punctured my tyre – யாரோ வேண்டுமென்றே என் டயரை பஞ்சர் செய்திருக்கிறார்கள்.
You are going too far – ஓவரா போகாதா
Don’t go too far – ஓவரா போகாதா, எல்லை மீறி போகாதா.
He jokes are funny, but sometimes he goes too far – அவர் கேலி செய்வது வேடிக்கையானது, ஆனால் சில நேரங்களில் அவர் கொஞ்சம் வரம்பு மீறி போவான்.
He has always been naughty but this time he has gone too far – அவர் எப்போதும் குறும்புக்காரர் ஆனால் இந்த முறை அவர் கொஞ்சம் ஓவரா போயிட்டான்.
You have a bad breath – உங்களுக்கு வாய் துர்நாற்றம் அடிக்கிறது.
You are all bark and no bite– வெற்று வார்த்தை தான், செயலில் ஒன்றும் இல்லை.
இது போன்ற வாக்கியங்கள் கற்றுக் பயன்பெற எங்கள் தலத்தை தொடர்ந்து பின்பற்றவும்.