The conversation of Husband and Wife
வணக்கம் நண்பர்களே இன்று நாம் அன்றாடம் வீட்டில் கணவன், மனைவிக்கிடையே நடக்கும் உரையாடலை பற்றி பார்க்கலாம்….
Conversation of Husband and Wife ( கணவன் மற்றும் மனைவிகளிடையே நடக்கும் உரையாடல் )
Husband : Kalpana ! Where are you?
கணவன் : கல்பனா ! எங்கே இருக்கிறாய்?
Wife : Darling ! I am in the Kitchen.
மனைவி : டார்லிங் ! நான் சமையல் அறையில் இருக்கிறேன்.
Husband : Kalpana ! has the mason come?
கணவன் : கல்பனா ! கொத்தனார் வந்தாரா?
Wife : No, he hasn’t.
மனைவி : இல்லை , அவர் வரவில்லை.
Husband : It is very difficult to manage with these people I can’t tolerate.
கணவன் : இந்த மாதிரி ஆட்களை வச்சி சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம் என்னாலே சகிக்க முடியல.
Wife : Don’t be in tension always? It will affect your health. He would have some other urgent works to complete.
மனைவி : எப்போதும் கோபமாக இருக்காதிங்க? இது உங்களோட உடல்நலத்தை பாதிக்கும். அவனுக்கு வேற ஏதாவது வேலை இருந்துருக்கும்.
Husband : No, It is wrong. This is the mistake of mine. Inspite of my previous bitter experiences with him, I have again booked him for work.
கணவன் : இல்லை , இது என்னுடைய தப்புதான். இதுக்கு முன்னாடி அவனால ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்கு பிறகும். நான் திரும்பவும் வேளைக்கு கூப்பிட்டிருக்கேன்.
Wife : Yes, I accept. It is your mistake.
மனைவி : ஆமா ! நான் ஒதுக்குறேன் . இது உங்களோட தவறுதான்..
Husband : Moreover, I have reminded him thrice yesterday itself. It is the reason for my Anger.
கணவன் : இன்னும் நான் நேற்று மூணு தடவை ஞாபகப்படுத்தி இருக்கிறேன். அதான் என் கோபத்திற்கு காரணம்.
Wife : Yes, We have to be careful with them. We cannot correct them. Are you thirsty?
மனைவி : ஆமா ! நாமதான் அவங்களோடு கவனமா இருக்கணும், நம்மால் அவங்களை திருத்த முடியாது. நீங்க தாகமா இருக்கிங்களா ?
Husband : Yes kalpana! I am too tired. I feel very thirsty. Please bring me two cups of hot water.
கணவர் : ஆமா கல்பனா . நான் ரொம்ப களைப்பா இருக்கேன். எனக்கு ரொம்ப தாகமா இருக்கு. நீ தயவு செஞ்சு இரண்டு கப் வெந்நீர் கொண்டு வா .
Wife : Yes darling. I’ll bring it in a minute.
மனைவி : சரிங்க ! ஒரு நிமிஷத்துல கொண்டு வந்துறேன்.
Related To………..
விருந்தினரும் சிறுவனும் ( Guest and Boy )