வணக்கம் நண்பர்களே இன்று ரொம்ப Simple -ah பஸ் ஸ்டாப்பில் பேசப்படும் ( Conversation in Bus stand ) சிறு உரையாடலை பற்றி பார்க்கலாம்….
conversation between two friends in bus stand
Raji : Hello Sir! Time please.
ராஜி : வணக்கம் சார்! கொஞ்சம் டைம் சொல்றிங்களா !
Kannagi : Five forty Sir.
கண்ணகி : மணி 5.40 சார் .
Raji : Thanks. Is there any Bus to Kanyakumari?
ராஜி : நன்றி! சென்னைக்கு இப்போ பஸ் இருக்குதா?
Kannagi : Yes! One bus went just now.
கண்ணகி : ஆமா , இப்போதான் ஒரு பஸ் போச்சு.
Raji : Next bus at which time?
ராஜி : அடுத்த பஸ் எத்தனை மணிக்கு?
Kannagi : Many buses are there as we have a bus for every 20 minutes.
கண்ணகி : 20 நிமிஷத்துக்கு ஒரு தடவ நிறைய பஸ் இருக்குது.
Raji : Well How much time will it take to reach Kanyakumari?
ராஜி : நல்லது. இங்கேயிருந்து சென்னைக்கு போக எவ்வளவு நேரம் எடுக்கும்.
Kannagi : 20 minutes in point to point. Other buses will take 30 to 35 minutes.
கண்ணகி : பாய்ண்ட் 2 பாய்ண்ட் 20 நிமிடம் , மற்ற பேருந்து 30 ,35 நிமிடம் ஆகும்.
Raji : If I go now, can I see the sun set?
ராஜி : இப்போ நான் சென்றால் கன்னியாகுமரிலே சூரியன் மறையற காட்சியை பார்க்க முடியுமா?
Kannagi : Of course. You get in this bus. Surely you can see.
கண்ணகி : தாராளமா இந்த பஸ்லே ஏறுங்க, நிச்சியமா பார்க்கலாம்.
Raji : When does this bus leave?
ராஜி : எப்போ இந்த பஸ் புறப்படும்.
Kannagi : Now itself.
கண்ணகி : இப்பவே.
Raji : How are the Hotels there?
ராஜி : அங்கே ஹோட்டல்கள் எல்லாம் எப்படி?
Kannagi : Plenty of Hotels are there. As it is a Tourist place, the rents are
costly.
costly.
கண்ணகி : அங்கே நிறைய ஹோட்டல்கள் இருக்கு. அது சுற்றுலாத்தலம் அதனால கொஞ்சம் விலை அதிகமா இருக்கும்.
Raji : Thanks you so much…
ராஜி : மிக்க நன்றி.
Kannagi : Its my pleasure .
கண்ணகி : எனக்கு மகிழ்ச்சி.
இவ்ளவுதான் நண்பர்களே இந்த சிறு உரையாடல்களை சந்தர்ப்பம் கிடைக்கும்போது உபயோகித்து பாருங்கள்.