Clause – வகைகள்
Clause – எனும் துணை வாக்கியம் இரண்டு வகைப்படும்.
1) Main clause அல்லது Independent clause
2) Subordinate clause அல்லது Dependent clause
Main Clause :
இவற்றில் இரண்டு Main clause இருக்கும். தனித்தனி வாக்கியங்களாக இருக்கும். இரண்டிலும் எழுவாயும் பயனிலையும் இருக்கும்.
இதனால்தான் இவை இரண்டு Clause -ம் தனியாக பொருள் கொடுக்கும். ஆனால் முழுப் பொருளை தராது.
for ex :
Uncle opened the gate and the dog came in.
இதில் Uncle opened the gate,
The dog came in ஆகியவை இரண்டு main clause ஆகும் . இரண்டும் தனித்து பொருள் கொடுத்தாலும். முழு பொருளைத் தர and என்ற இணைப்புச் சொல் தேவைப்படுகிறது.
Subordinate Clause : ( இது தனித்து இயங்க முடியாது )
இவை மூன்று வகைப்படும்
1) Noun clause
2) Adverb clause
3) Adjective clause
Noun clause :
Noun – ஐத் தழுவதால் Noun clause எனப்படும். இதில் subject, predicate – ம் இருக்கும்.
சரி சில எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம்.
Anu asked me where I lived
Tell me how you always happy
It is certain that Banu will be selected
Whether Simbu will come is doubtful
மேற்கண்ட வாக்கியங்களில் முறையே Where, How, That, Whether என்ற இணைப்புச் சொற்கள் .
முதல் வாக்கியத்தில் I யையும்
இரண்டாம் வாக்கியத்தில் you யையும்
மூன்றாம் வாக்கியத்தில் Banu யையும்
நான்காம் வாக்கியத்தில் Simbu யையும் தழுவுவதால் அவை Noun Clause எனப்படும்.
Adverb clause :
Subject – ம் , predicate -ம், Adverb – ஐத் தழுவுவதால் Adverb clause எனப்படும்.
சரி இவற்றிற்கும் சில உதாரணம் பார்க்கலாம்.
The watchman came at dawn
Siju came when the sun rise
மேற்கண்ட வாக்கியங்களில், at dawn, when the sun rise – ஆகியவை came என்ற verb – ஐத் தழுவுவதால் Adverb clause எனப்படும்.
Adjective clause :
Noun சார்ந்து , Adjective – வுடன் வருவது Adjective clause ஆகும். ( Noun – ஐ சிறப்பித்துக் கூறுவது Adjective – ஆகும் )
For Ex :
Ashok ate idli which is hot
I saw a teacher who came from market
மேற்கண்ட வாக்கியங்களில் Which is hot, who came from market ஆகியவை Adjective clause ஆகும். மற்றும் இவை முறையே Idli, Teacher ஆகிய Nouns – ஐத் தழுவுகின்றன.
சரி நண்பர்களே… இன்றைக்கு இது ….போதும்.போதும்.
Related To……..
Conjunctions types…என்றால் என்ன