Clause – part 2 தொடர்ச்சி
Main Clause :
இதில் Subject, அதற்குரிய Finite verb – ஆகிய இரண்டும் இருக்கும். பொருள் நிறைவு பெற்றிருக்கும். தனி வாக்கியமாக பயன்படுத்தலாம்.
For Ex :
At sun set, the children returned home.
இதில் At Sun set என்பது Phrase
The children returned home என்ற சொற்சொடரை தனி வாக்கியமாக பயன்படுத்த முடியும். பொருள் நிறைவு பெற்றுள்ளது. அதனால் அதை Main clause என்கிறோம்.
Sub ordinate clause :
இதிலும் Subject, அதற்குரிய Finite Verb – ஆகிய இரண்டும் இருக்கும்.
ஆனால் நிறைவு பெற்றிருக்காது. தனி வாக்கியமாக பயன் படுத்த இயலாது.
Simple sentence – சாதாரண வாக்கியம்
Complex sentence – கலவை வாக்கியம்
Compound sentence – கூட்டு வாக்கியம்
1) Simple Sentence :
இதில் ஒரு Finite Verb – ம் ஒரு Subject -ம் இருக்கும். முழுமையனப் பொருள் இருக்கும்.
For Ex :
Arun went to the school
kamali brought a pen
2) Complex Sentence :
இதில் ஒரு Main clause -ம் அதைச் சார்ந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட Subordinate clause இருக்கும்.
மற்றும் இதில் Main Clause தனித்து பொருள் கொடுக்கும். Sub-ordinative Clause
Main Clause – ஐ சார்ந்து வரும்.
For Ex :
If you work hard you will win
இதில் you will win – Main clause தனித்து பொருள் தரும்.
If you work hard என்பது Sub-ordinative clause .. இது தனித்து பொருள் தராது.
Main Clause – ஐ சார்ந்து இருக்கும்.
3) Compound Sentence :
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனித்துப் பொருள் தருகிற Main Clause இருக்கும். இவை And, So, Then போன்ற Conjunction – கொண்டு இணைக்கப்பட்டிருக்கும்.
For Ex :
The hunter saw the bird and he shot it
இவற்றில் ‘And ‘ என்ற conjunction – ஆல் இரண்டு Main Clause இணைக்கப்பட்டிருக்கிறது.
It rained, So the examination was cancelled இதில் ‘So’ என்ற Conjunction – ஆல் இரண்டு Main Clause இணைக்கப்பட்டிருக்கிறது.
Related To…………
Clause – வகைகள் பற்றி பார்க்கலாம்
Basic English knowledge வேண்டும். இப்பதிவுகள் தெளிவாகவும் இலகுவாகவும் உள்ளது. ஆரம்பத்தில் இருந்த்து கற்று தரவும். English பேசுவதற்கு வழிகாட்டுன்ன்ங்கள்.