Basic Spoken English Sentences

Is it likely to rain  – மழை பெய்யுமா

Could it happen like this  – இப்படியும் நடக்குமா

Can he do it  –  அவனால் அது பன்ன முடியுமா I

ts quite impossible – அது முடியவே முடியாது

It is out of question  – அதை பத்தி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை

I feel I can’t accept it  –  நான் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நினைக்கிறேன்

I don’t think I can tackle manage – என்னால் சமாளிக்க முடியும் என்று நினைக்க முடியவில்லை

You have to do it  –  நீ அதை செய்யதான் வேண்டும்

None can comple you  – யாரும் உன்னை கட்டாய படுத்த முடியாது

You need not  –  நீ செய்ய வேண்டாம்

I was thinking on the same lines  –  நானும் அதே மாதிரிதான் சிந்தித்து கொண்டிருந்தேன்

She is pretty good at that  –  அதில் அவள் திறமையானவள்

Dose she know how to cook well –  அவளுக்கு நன்றாக சமைக்க தெரியுமா

Thats not true  – அது உண்மையல்ல

Which would you prefer  –  நீ‌ங்க‌ள் எதை அதிகம் விரும்புகிறீர்கள்

That is your hand  – அது உன் கை

This is my hand  – இது என் கை

Whose hand is this – இது யார் கை

Open your mouth  –  உன் வாய் திற

Show your tongue – உன் நாக்கை காட்டு

Which is our boy school –  நம்ம பையன் பள்ளிகூடம் எது

Whose house is that –  அது யாருடைய வீடு

That person house – அது அவருடைய வீடு

This person house – இது இவருடைய வீடு

Don’t look at me –  என்னை பார்க்காத

Read the lesson – பாடத்தை படிங்க

My head is small head –  என்னுடைய தலை சின்ன தலை

His nose is a big nose –  அவனுடைய மூக்கு பெரியது

Is my pen on the table  – மேஜை மேல் என்னுடைய பேனா இருகிறதா

Its key is not here  – அதன் சாவி இங்க இல்லை

I want food  – எனக்கு சாப்பாடு வேணும்

Bring it quickly – சீக்கிரம் கொண்டு வா

Do you want food now – உனக்கு இப்ப சாப்பாடு வேணுமா

Eat slowly – மெதுவாக சாப்பிடு

By Karthik

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *