இரட்டை குடியுரிமை பெற்று வாழும் மக்கள் அதுவும் நம்ம இந்தியாவில்

இரட்டை குடியுரிமை பெற்று வாழும் மக்கள் அதுவும் நம்ம இந்தியாவில்

Longwa என்பது, இந்தியா மற்றும் மியான்மருக்கு இடையே உள்ள, சர்வதேச எல்லையில் அமைந்துள்ள, ஒரு கிராமமாகும்.

இந்த கிராமத்தின், ஒரு பாதி இந்தியாவிலும், மறு பாதி மியான்மரிலும் அமைந்துள்ளதால், இந்த இரு நாடுகளின் சட்டங்களும், Longwa கிராமத்திற்கு பொருந்தாது. ஹாங் என்றழைக்கப்படும், ஊர் தலைவர்தான், Longwa கிராமத்தின் ஆட்சியாளர். இந்தியாவையும், மியான்மரையும் பிரிக்கும், சர்வதேச எல்லையானது, ஊர் தலைவரின், வீட்டின் வழியாக, செல்கிறது, என்பது, குறிப்பிடத்தக்கது.

Longwa கிராம வாசிகள், இந்தியா மற்றும் Myanmar ஆகிய இரு நாடுகளிலும், சுதந்திரமாக சுற்றலாம். Longவா கிராமத்தில் அனைவரும், இந்தியாவின், GoniaK Naga பழங்குடி இனத்தவர் ஆவர்.

Headwanting என்பது, கோன்யாக் பழங்குடியினருக்கு, கலாச்சாரம் ரீதியாக முக்கியமானது. அதாவது, எதிரிகளிடம் சண்டையிட்டு, அவர்களின் தலையைக் கொய்து, வீட்டுக்கு எடுத்துச் செல்வது, இவர்களது பழக்கம். இது, சக்தி, வலிமை, செழிப்பு, மற்றும், கருவுறுதல் போன்றவற்றின், அடையாளமாகக் கருதுகிறார்கள்.

இவர்களது இந்த head ending பாரம்பரியம், ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதில், முடிவுக்கு வந்தது. Longwa கிராமத்தில் வசிக்கும், Konyak நாகாக்களின், வளமான கலாச்சாரம், மற்றும், பாரம்பரியம், பல சுற்றுலா பயணிகளை, அவர்களது கிராமத்தை நோக்கி, ஈர்க்கிறது.

இந்த கிராமவாசிகள், இரட்டை குடியுரிமையை எப்படி அனுபவிக்கிறார்கள் என்பதை பார்க்க, ஆர்வமுள்ள பல பயணிகள், Longwa கிராமத்திற்கு சென்று வருகின்றனர்.

By Karthik

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *